First Quality Almonds | பாதாம் | बादाम | బాదం | ബദാം | ಬಾದಾಮಿ

(04 Reviews) Q&A By: Shivanya Mart
Sku: B0B4JK87MPDRF2

Almonds contain lots of healthy fats, fiber, protein, magnesium and vitamin E. The health benefits of almonds include lower blood sugar levels, reduced blood pressure and lower cholesterol levels. They can also reduce hunger and promote weight loss.

840 1400
You Save: (₹ 560)  40 % off
Weight: 1 Kg

1-Day Shipping

Free Shipping for all over India

Get Flat Rs.100 Off

Quantity:
Total Price:

₹  840

 

  • Almonds contain lots of healthy fats, fiber, protein, magnesium and vitamin E. The health benefits of almonds include lower blood sugar levels, reduced blood pressure and lower cholesterol levels. They can also reduce hunger and promote weight loss.
  • Improves Memory
  • Creates new blood cells
  • Raises Haemoglobin
  • Beneficial for skin and hair
  • Helps weight loss

 

இரத்தம் சோகை :

உடலில் ஓடும் இரத்தம் சீரான முறையில் இருக்க இரத்தத்தில் சரியான விதத்தில் அனைத்து சத்துக்களும் இருக்க வேண்டும். இரத்தத்தில் வெள்ளை மற்றும் சிகப்பு அணுக்களை பெருக்கும் சக்தி பாதாம் பருப்புக்கு அதிகம் உள்ளது. 

சருமம் :

நமது உடலை வெளிப்புற சூழலிலிருந்து காக்கும் கவசமாக மேற்புற தோல் செயலாற்றுகிறது. பாதாம் பருப்புகளில் தோலுக்கு நெகிழ்வு தன்மை, புத்துணர்வு பெற செய்யும் ரசாயனங்கள் அதிகம் உள்ளன. இது தோலுக்கு அதிக பளபளப்பை தருகிறது.

உடலுக்கு வலு :

பாதாம் பருப்பில் அதிக அளவு புரதம் மற்றும் வைட்டமின் சத்துகள் நிறைத்திருக்கின்றன. இதை அதிகளவு உண்பவர்களுக்கு உடலிலுள்ள எலும்புகள், நரம்புகள், தசைகள் வலுப்பெற்று உடலுக்கு அதிகளவு ஆற்றலை தருகிறது.

இதய ஆரோக்கியம் :

கொழுப்பு (Fat) நிறைந்த உணவுகளை அதிகம் உண்பவர்களுக்கு இதயம் சம்பந்தமான நோய்கள் அதிகம் ஏற்படுகிறது. பாதாம் பருப்புகளில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கெட்ட கொழுப்பு சத்துக்கள் இல்லை. எனவே இப்பருப்புகளை அதிகம் உண்பவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவு.

மலச்சிக்கல் :

உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளும், நார்ச்சத்து குறைவாக உள்ள உணவுகளையும் அதிகம் உண்பதால் மலச்சிக்கல் போன்றவை ஏற்படுகிறது. குறிப்பாக பானிபூரி, மசாலா உணவுகள் உடலுக்கு மோசமானவை. பாதாம் பருப்புகளில் உணவை செரிக்கும் வேதிப்பொருட்கள் அதிகம் உள்ளன. அவற்றை அதிகம் உண்பவர்களுக்கு குடல் சார்ந்த அத்தனை குறைபாடுகளும் நீங்கும். 

கொலஸ்ட்ரால் பிரச்சனை குறையும் : 

தினமும் 5 பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் முதல் பயன் உங்களின் கொலஸ்ட்ரால் குறைவதே. குறிப்பாக ரத்தத்தில் சேர்ந்துள்ள கெட்ட கொலஸ்ட்ராலை இவை குறைய வைக்கிறது. மேலும், உடல் பருமனையும் கூடாமலும் இந்த பாதாம் பார்த்து கொள்கிறது. பாதாம் பருப்புகளில் கெட்ட கொழுப்புகள் அதிகம் இல்லாததால் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் பட்டினி கிடப்பதை தவிர்த்து, உணவிற்கிடையே சில பாதாம் பருப்புகளை உண்பதால் உடல் எடை ஏறாமல் கட்டுக்குள் இருக்கும்.

முக சுருக்கங்களை போக்கும் : 

நீண்ட நாட்கள் இளமையாக இருக்க வேண்டும் என்பது பலரின் ஆசையாக இருப்பது தான். ஆனால், உங்களின் முகத்தில் உள்ள சுருக்கங்கள் உங்கள் ஆசையை நிராசையாக மாற்றுகிறதா? இனி உங்களின் முக சுருக்கங்களை போக்குவதற்கு 5 பாதாம்கள் போதும். இதில் உள்ள மக்னெஸ் சுருக்கங்களை மறைய வைக்கிறது. பாதாம் எண்ணெய் கொண்டு தினமும் இரவில் சருமத்தை மசாஜ் செய்து வந்தால், உடலில் இரத்த ஓட்டத்தின் அளவு அதிகரித்து, சருமம் ஆரோக்கியமாகவும், பொலிவுடனும் இருக்கும்.

Weight

1 Kg

Pack Of

1

Food Preference

Vegetarian

Self Life

6 Months

SKU

B0B4JK87MPDRF2

Brand

Shivanya Mart

Search Tag

Almonds | பாதாம் | बादाम | బాదం | ബദാം | ಬಾದಾಮಿ

We Strive to Deliver our products ordered through our website www.vocmart.com in excellent condition wrapped up in the Best and Secure pack.


Delivery in Chennai , Bangalore : 2 Business Days

Delivery within Tamilnadu : 4 Business Days

All Over India : 5 - 7 Business Days

All Over World : 7 - 15 Days

Delivery time period mentioned are excluding Sundays and public holidays.

4.4out of 5

See all 68 reviews

  • 5stars 90
  • 4stars 30
  • 3stars 40
  • 2stars 20
  • 1star 10
Submit your review

  1. VOC Mart

    by: jgzxjp

    feexlb

    Was this review helpful?
  2. VOC Mart

    by: co1ivy

    x8b4co

    Was this review helpful?
  3. VOC Mart

    by: i4k93y

    0z56xo

    Was this review helpful?
  4. VOC Mart

    by: ccmhnw

    v0vfzz

    Was this review helpful?
  5. VOC Mart

    by: ne5wbj

    ih8b1j

    Was this review helpful?

1-5 of 126 reviews

See all