Karuppu kavuni Rice | Organic Raw Rice | King Special Rice | Forbidden Rice | கருப்புகவுனி அரிசி | चावल | బియ్యం | അരി | ಅಕ್ಕಿ

(04 Reviews) Q&A By: Shivanya Mart
Sku: B09ZY7X6JRICE1

Traditional Rice

299 399
You Save: (₹ 99.75)  25 % off
Weight: 800 Gram

1-Day Shipping

Free Shipping for all over India

Get Flat Rs.100 Off

Quantity:
Total Price:

₹  299

Karuppukavuni Rice

Benefits of Black Rice are, Rich in Antioxidants, Natural Detoxifier, Good Source of Fiber, Preventing Risk of Diabetes, Preventing Risk of Obesity, Richer Protein Content, Better Heart Health, etc.

Health Benefits of Karuppukavuni Rice

  • Rich in Antioxidants
  • Natural Detoxifier
  • Good Source of Fiber
  • Preventing Risk of Diabetes
  • Preventing Risk of Obesity
  • Richer Protein Content
  • Better Heart Health

 

கருப்புகவுணி அரிசியின் பலன்கள்:
இதில் அதிகளவில் உள்ள நார்ச்சத்து(Fiber) அவசியத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
 
1 .கருப்புகவுணி அரிசியின் Antioxidants பலன்கள்:
கருப்புகவுணி அரிசியின் Anthocyanine. சக்திவாய்ந்த Antioxidants ஆக செயல்படுகின்றது. மேலும்,  புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கும், இருதய நோய்களைத் தடுப்பதற்கும், மூளை செயல்பட்டினை மேம்பட உதவுகிறது.
 
சிவப்பு அரிசி அல்லது Brown rice அல்லது மற்ற எந்த ஒரு அரிசியிலும் இல்லாத அளவு கருப்புகவுணி அரிசி அந்தோசினனின் Antioxidants – Free Radical Damage பாதிப்பினை தடுக்கிறது. மேலும், இதய பாதிப்பினை தடுக்கிறது. 
 
2. கருப்புகவுணி புற்று நோய்க்கு எதிரானது:
கருப்புகவுணி அரிசி புற்று நோய்க்கு எதிரானது என்பதை  Third Military University, என்ற சீனா உள்ள யூனிவர்சிட்டியில் எலிகள் மீது மேற்கொண்ட ஒரு ஆய்வில்  கான்செர் செல்களை குறைத்தோடு மார்பக புற்று நோய்யும் குறைத்து.
 
3. நீர்கட்டிகள் மற்றும் Inflammation: 
கொரியாவின் Ajo University ஆராய்ச்சியாளர்கள் கருப்பு அரிசி வீக்கத்தைக்(inflammation) என்பதைக் கண்டறிந்துள்ளனர். கருப்பு அரிசியின் சாறு edemaவைக்(நீர்கட்டிகளை) குறைக்க உதவியது மேலும், எலிகளின் தோலில் dermatitis ஒவ்வாமை தொடர்பு, தோல் அழற்சியை கணிசமாக குறைத்து என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நாள்பட்ட அழற்சியுடன்(chronic inflammatory diseases) தொடர்புடைய நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் கருப்பு அரிசியின் ஆற்றலுக்கான சிறந்த சிறந்ததாக உள்ளது.
 
4. உடல்பருமன் அல்லது உடல் எடை குறைக்க:
பிரவுன் அரிசி, கருப்பு கவுணி அரிசி நார்ச்சத்து மற்றும் குறைந்த carbohydrate உள்ளதால். உடலின் தேவையற்ற கொழுப்புகளை குறைகிறது என்பதை Hanyang University, South Korea நாட்டில் நடைபெற்ற ஆய்வுவில்,  நாற்பது உடல் பருமன் குறைபாட்டால் பாதிப்பு அடைத்த பெண்களிடம் நடைபெற்ற ஆய்வில் ஆறு வாரங்கள் பின் கணிசமான அளவு உடல் எடை குறைத்து.
 
இதன் மூலமாக நாம் தெரிந்து கொள்ளவேண்டிய உண்மை வெள்ளை அரிசிக்கு மாற்றாக கருப்புகவுணி மற்றும் unpolished brown ரைஸ் பயன்படுத்த வேண்டும் என்பதே.
 
5. கருப்பு கவுணி இதயத்தை பாதுகாக்கிறது:
உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகளை குறைப்பதால். இதயத்தின் ரத்த குழாய்களில் கொழுப்பு சேர்வதை தவிர்க்கிறது. இதனால் இதயம் பாதுகாக்கப்படுகிறது.
 
 
6. கல்லீரல் உள்ள நச்சுத்தன்மை சுத்திகரிக்க உதவுகிறது:
கல்லீரல் உள்ள நச்சுத்தன்மை சுத்திகரிக்க உதவுகிறது
 
கல்லீரல் கொழுப்பு நோய்(Fatty liver disease) என்பது வெளிப்படையாகவே, கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதால் உருவாகிறது.  இந்நிலையில் எலிகள் மீது செய்யப்பட்ட சோதனையில் கருப்பு அரிசி செயல்பாடு கொழுப்பு அமிலங்களின் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துவதாகவும், triglyceride மற்றும் total cholesterol அளவைக் குறைத்து, இதனால் Fatty liver diseaseக்கான அபாயத்தைக் குறைப்பதாக முடிவுகளில் தெரிகிறது.
 
7. மண-அழுத்தம்: 
மண-அழுத்தம் காரணமாக உடலிலும் மூளையும் பாதிப்பு அடைகிறது. கருப்பு கவுணி அரிசியில் உள்ள ஆன்தோசயனின் ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ் எனப்படும் மனஅழுத்தம் மற்றும் மூளையில் ஏற்படும் அழுத்தம் குறைக்க உதவும்.
 
8.  இதயத்திற்கு நன்மை தரும் கருப்பு கவுணி:
கருப்புகவுணி அரிசியில் உள்ள அந்தோசினனின் ரத்தக்குழாய்களில் உள்ள கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. கருப்பு கவுனி அரிசி அன்றாட பயன்படுத்த இதயத்தில் உள்ள சிறு ரத்த குழாய்களில் அடைபட்டு இருக்கும் கொழுப்புகளை கரைக்க உதவும்.
 
9. சர்க்கரை குறைபாடு:
ரத்ததில் சர்க்கரை அளவு அதிகரிக்க டயாபடீஸ் என்னும் குறைபாடு வரக்காரணம். கருப்பு கவுனி அரிசி உள்ள Antioxidants, நார்சத்து, அந்தோசினனின், போன்றவை சர்க்கரை நோய்யை காட்டுக்குள்ள வைக்க உதவு கிறது.
 
10. Gluten அரவே அற்ற கருப்பு கவுணி :
கருப்பு கவுணி அரிசியில் இயற்கையாகவே Gluten எனப்படும் ஓட்டும் தன்மையுள்ள வேதி பொருள் கிடையாது. Gluten – அரிசிகள், சிறுதானியங்கள காணப்படுகிறது. சிலருக்கு Gluten ஒவ்வாமை ஏற்படும். 
 
இதனால் கருப்பு கவுணி  அரிசி தினசரி பயன்படுத்த Gluten-அல்ர்ஜி யிலிருந்து விடு பெறலாம்.
 
11. ஆஸ்துமா:
கொரியாவில் எலிகளிடம்  மேற்கொண்ட ஆய்வில் அறியப்படுவது யாதெனில். மூச்சு குழாய்களில் உள்ள நீர்க்கோர்வை அல்லது சளியால் ஏற்படும் பாதிப்புகள் குறைக்கிறது. இதனால் ஆஸ்துமா குறைக்கிறது.

Weight

800 Gram

Pack Of

1

Food Preference

Vegetarian

Self Life

12 Months

SKU

B09ZY7X6JRICE1

Brand

Shivanya Mart

Search Tag

Rice Karuppu kavuni | Organic Raw Rice | King Special Rice | Forbidden Rice | கருப்புகவுனி அரிசி

We Strive to Deliver our products ordered through our website www.vocmart.com in excellent condition wrapped up in the Best and Secure pack.


Delivery in Chennai , Bangalore : 2 Business Days

Delivery within Tamilnadu : 4 Business Days

All Over India : 5 - 7 Business Days

All Over World : 7 - 15 Days

Delivery time period mentioned are excluding Sundays and public holidays.

4.4out of 5

See all 68 reviews

  • 5stars 90
  • 4stars 30
  • 3stars 40
  • 2stars 20
  • 1star 10
Submit your review

  1. VOC Mart

    by: qvlbl1

    iwbkyo

    Was this review helpful?
  2. VOC Mart

    by: akjzc1

    n8ei45

    Was this review helpful?
  3. VOC Mart

    by: bahhkq

    gkxyta

    Was this review helpful?
  4. VOC Mart

    by: txl3rq

    zwe3m0

    Was this review helpful?
  5. VOC Mart

    by: 4qvmjh

    1d9wqj

    Was this review helpful?

1-5 of 126 reviews

See all