Thinai Arisi | Foxtail Millet | திணை அரிசி
(04 Reviews)
Q&A
By: Shivanya Mart
Sku: B09ZY7X6JRICE4
Millets
₹299
₹399
You Save: (₹ 99.75)
25 % off
1-Day Shipping
Free Shipping for all over India
Get Flat Rs.100 Off
-
Thinai Arisi It is rich in fiber content and minerals like protein, iron, calcium, potassium, magnesium, zinc. Enriched with vitamin B 6, it helps in the regulation of the healthy nervous system. It helps to control blood sugar levels and is known for its low glycemic index.
-
தினையில் மெக்னீசியம் உள்ளது, இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. சிறு தினையில் உள்ள வைட்டமின் பி3 (நியாசின்) கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. சிறிய தினை பாஸ்பரஸின் நல்ல மூலமாகும், இது கொழுப்பு வளர்சிதை மாற்றம், உடல் திசு சரிசெய்தல் மற்றும் ஆற்றல் உற்பத்திக்கு உதவுகிறது.
-
தினை அரிசியில் உள்ள சத்துக்கள்
தினை அரிசியில் கால்சியம், ப்ரோடீன், நார்ச்சத்துக்கள், இரும்புசத்து, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், மெக்னீசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.
தினை அரிசியின் ஆரோக்கிய நன்மைகள்
தினை அரிசியில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது. அரிசியை காட்டிலும் பலமடங்கு சத்துக்கள் நிறைந்துள்ளது. இப்பொழுது நாம் தினை அரிசியில் உள்ள ஆரோக்கிய நன்மைகளை பற்றி காண்போம் நண்பர்களே.
1. அதிக அளவு நார்ச்சத்து
தினை அரிசியில் அரிசி மற்றும் ராகியை விட அதிக அளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. தினமும் உணவாக நீங்கள் தினை அரிசியினை உண்டு வரும்பொழுது உங்களுக்கு ஒரு நாளிற்கு தேவையான நார்சத்து கிடைத்து விடும்.
2.உடல் எடை குறைக்க உதவும்
தினை அரிசியில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால் தினமும் நீங்கள் இதனை உண்டு வரும்பொழுது உங்கள் உடல் எடை குறைக்க உதவும். எனவே நீங்கள் அரிசிக்கு பதிலாக தினை அரிசி உண்டு வரவும்.
3.சர்க்கரை வியாதி வராமல் தடுக்க உதவும்
தினை அரிசி குறைந்த அளவு கிளைசெமிக் உடையது. இதனை நீங்கள் உண்டு வந்தால் உங்கள் உடலில் சர்க்கரை உறிஞ்சுவது தாமதமாக ஏற்படும். தினமும் இதனை உங்கள் உணவில் நீங்கள் சேர்த்து வந்தால் உங்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படாமல் தடுக்க உதவும்.
4. புரத சத்து நிறைந்தது
தினை அரிசியில் அதிக அளவு புரத சத்து நிறைந்துள்ளது. இதனை நீங்கள் உண்டு வந்தால் உங்களின் உடல் வளர்ச்சி சீராக அமையும். மேலும் உங்களின் முடி மற்றும் எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும்.
5. பீட்டா கரோட்டின் நிறைந்தது
தினை அரிசியின் பொன்னிறம் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இதனை நீங்கள் உண்டு வந்தால் உங்களின் கண் மற்றும் முடியின் ஆரோக்கியம் மேம்படும். மேலும் உங்களை ஆரோக்கியமுடன் வாழ வழிவகுக்கும். எனவே தினை அரிசியினை தினமும் உண்டு வாருங்கள் நண்பர்களே.
6. அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்தது
தினை அரிசியில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. இதனை நீங்கள் தினமும் உண்டு வந்தால் உங்கள் உடலில் ஏற்படும் செல் அழிவினை தடுத்து உங்க;லாய் எப்பொழுதும் ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும். எனவே எப்பொழுதும் இளமையுடன் இருக்க தினமும் தினை அரிசி உட்கொள்ளுங்கள்.
7. வலிமையான எலும்புகள்
கால்சியம் சத்துக்கள் தினை அரிசியில் அதிக அளவு நிறைந்துள்ளது. இதனை தினமும் உண்டு வந்தால் உங்களுக்கு வலிமையான எலும்புகள் மற்றும் பற்கள் கிடைக்கும்.
Weight |
800 Gram |
Pack Of |
1 |
Food Preference |
Vegetarian |
Self Life |
12 Months |
SKU |
B09ZY7X6JRICE4 |
Brand |
Shivanya Mart |
Search Tag |
Thinai Arisi | Foxtail Millet | திணை அரிசி |
We Strive to Deliver our products ordered through our website www.vocmart.com in excellent condition wrapped up in the Best and Secure pack.
Delivery in Chennai , Bangalore : 2 Business Days
Delivery within Tamilnadu : 4 Business Days
All Over India : 5 - 7 Business Days
All Over World : 7 - 15 Days
Delivery time period mentioned are excluding Sundays and public holidays.
4.4out of 5
See all 68 reviews
-
5stars
90
-
4stars
30
-
3stars
40
-
2stars
20
-
1star
10